tag:blogger.com,1999:blog-1749638052827455863.post6029209917072091016..comments2023-06-06T19:44:44.681+05:30Comments on எல்லைக்கோடு!: கண்ணோரச் சுருக்கங்கள்...தமிழ்தினாhttp://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1749638052827455863.post-75765106570584510912009-02-10T16:12:00.000+05:302009-02-10T16:12:00.000+05:30கண்ணோர சுருக்கங்கள் என்பதே வித்தியாசமான காதல் சிந்...கண்ணோர சுருக்கங்கள் என்பதே வித்தியாசமான காதல் சிந்தனை..

ஏனைய கவிதை வரிகள், இவ்வகையிலேயே தனித்து சிறப்பாக இருக்கின்றன.

தொடருங்கள்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-44550056676610367632009-01-09T13:37:00.000+05:302009-01-09T13:37:00.000+05:30மரியா, உலகில் மாற்றுக் கருத்துகள் கொண்டோர் எப்போது...மரியா, உலகில் மாற்றுக் கருத்துகள் கொண்டோர் எப்போதும் உளர். நீங்கள் தவறாமல் உங்கள் கருத்தினை இங்கே வெளியிடலாம். மாற்றுக் கருத்துகளே மனிதர்களை எதிரிகளாக்கி விடுவதுமில்லை. உங்கள் சிறு தயக்கம் தேவையற்றது.

மேலும் எல்லாக் கவிதைகளும் சிறப்பானதாகத் தான் இருக்க வேண்டுமென்பதுமில்லை. இது ஒரு தனி மனிதனின் கருத்தாக எண்ணிப் பாருங்கள்.

கவிதைகள் நன்று எனச் சொன்னதற்காக என் வந்தனங்கள். உங்கள் கருத்துக்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், எவ்வடிவினதாயினும்... :)தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-39828095741174665342009-01-07T15:46:00.000+05:302009-01-07T15:46:00.000+05:30I don't have tamil font in my laptopyour poems are...I don't have tamil font in my laptop
your poems are good...
I want to say something but
I don't know if I can say or not..
so may be I will try to critizise
you next time..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-37041309449515762832008-12-26T18:15:00.000+05:302008-12-26T18:15:00.000+05:30\\ :) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்ன...\\ :) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்னும் நிறைய இருக்குமுன்னு தெரியும். எப்ப அது எல்லாம் ரிலீஸ்? \\

:) மெல்ல..மெல்ல... ஒவ்வொன்றாய்...தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-48083967879812117452008-12-26T16:48:00.000+05:302008-12-26T16:48:00.000+05:30:) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்னும்...:) :) :) அட ரொமாண்டிக் கவிதை நல்லாயிருக்கே இன்னும் நிறைய இருக்குமுன்னு தெரியும். எப்ப அது எல்லாம் ரிலீஸ்?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-86813026331660704232008-12-26T15:52:00.000+05:302008-12-26T15:52:00.000+05:30நன்றி ஸ்ரீ... தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்..நன்றி ஸ்ரீ... தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்..தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-2504064141857716712008-12-26T13:55:00.000+05:302008-12-26T13:55:00.000+05:30தமிழ் எப்பவும் போல் அருமையாக கவிதை எழுதியிருக்கிறீ...தமிழ் எப்பவும் போல் அருமையாக கவிதை எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கவிதையும் உங்கள் புலமையை எங்களுக்கு புரிய வைக்கிறது.வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-39674027111716183542008-12-26T09:29:00.000+05:302008-12-26T09:29:00.000+05:30\\கண்ணோரச் சுருக்கங்கள்பல அர்த்தங்கள் சொல்லும் \\உ...\\கண்ணோரச் சுருக்கங்கள்
பல அர்த்தங்கள் சொல்லும் \\

உண்மை ஜமால் அண்ணா..

\\ ஆஹா ஆஹா - நல்ல காலைப்பொழுது

ரொமாண்டிக்...டிக்...டிக்...\\

ஹ்ம்... அனுபவம்.... :)

நன்றிகள் கருத்துகளுக்கு...தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-22697276945320262792008-12-26T09:17:00.000+05:302008-12-26T09:17:00.000+05:30\\உன் கன்னக்கதுப்புகளில் சிகப்புஇன்னமும் இருக்கிறத...\\உன் கன்னக்

கதுப்புகளில் சிகப்பு

இன்னமும் இருக்கிறதோ..

இருந்தால் கொடு தோழி!

இங்கே சிலரின் இதழ்களுக்குத்

தேவையாம் சாயம்..!\\

அருமை அருமை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-2516914079367616942008-12-26T09:16:00.000+05:302008-12-26T09:16:00.000+05:30\\விழிகள் விரித்துக்விழிகள் நோக்கிதொட்டு நீ கைதடவ....\\விழிகள் விரித்துக்

விழிகள் நோக்கி

தொட்டு நீ கைதடவ..

தொட்ட விரலத்தனையும்

இழுத்து இதழ் உரசிவிட...\\

ஆஹா ஆஹா - நல்ல காலைப்பொழுது

ரொமாண்டிக் ... டிக் ... டிக் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1749638052827455863.post-81360980088564432092008-12-26T09:15:00.000+05:302008-12-26T09:15:00.000+05:30கண்ணோரச் சுருக்கங்கள்பல அர்த்தங்கள் சொல்லும்...கண்ணோரச் சுருக்கங்கள்

பல அர்த்தங்கள் சொல்லும்...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com