வியாழன், 15 ஜனவரி, 2009

மாற்று இல்லை….

யாருக்கும் நீ
மாற்று இல்லை
உனக்கு மாற்றும்
யாரும் இல்லை


அடிக்கடி அழைப்புகள்
அடுத்தொரு மடல்
வார்த்தைகளில் அன்பு
எதுவும் தேவையில்லை....


வேண்டுவதெலாம்
உன் உணர்வில்
நான் நண்பனாய்
வாழ் நாளெலாம்...!

4 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வேண்டுவதெலாம்
உன் உணர்வில்
நான் நண்பனாய்
வாழ் நாளெலாம்...!\\


மிகவும் அருமை

(சூப்பர்பு - இந்த உணர்வோடு தமிழ்-ல எப்படி சொல்றது?)

shree சொன்னது…

"யாருக்கும் நீ மாற்று இல்லை
உனக்கு மாற்றும் யாரும் இல்லை"
மிக சரியாக சொன்னீர்க்ள் தமிழ். ஒவ்வொரு வரிகளும் அருமை. ஆனால் அன்புதானே தெம்பு தரும்?

தமிழ்தினா சொன்னது…

\\ மிகவும் அருமை

(சூப்பர்பு - இந்த உணர்வோடு தமிழ்-ல எப்படி சொல்றது?) \\

நன்றி.

அற்புதம்.. அதியழகு.. இப்படிச் சொல்லலாமே அண்ணா...

தமிழ்தினா சொன்னது…

\\ ஆனால் அன்புதானே தெம்பு தரும்? \\


அதே.. அதே... :)