நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜனவரி, 2009

மாற்று இல்லை….

யாருக்கும் நீ
மாற்று இல்லை
உனக்கு மாற்றும்
யாரும் இல்லை


அடிக்கடி அழைப்புகள்
அடுத்தொரு மடல்
வார்த்தைகளில் அன்பு
எதுவும் தேவையில்லை....


வேண்டுவதெலாம்
உன் உணர்வில்
நான் நண்பனாய்
வாழ் நாளெலாம்...!

சனி, 25 அக்டோபர், 2008

அதன் பெயர்...... நட்பு..!!!

தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......


தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...


உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!